வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
9 ways whatsapp is set to change
1/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் பல புதிய மாற்றங்கள் காத்திருக்கின்றன.
2/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
சைலண்ட் மோட் என்ற புதிய வசதி அறிமுகமாக உள்ளது.
3/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
குரூப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் வசதி. உறுப்பினர்கள் பட்டியலை மறைத்து வைக்கும் வசதி.
4/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
ஹைக், மெசெஞ்சர் போல சாட்டில் ஸ்டிக்கர்கள்
5/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
ஒரு வாட்ஸ்அப் எண்ணுடன் இணைப்பது, இணைத்த வாட்ஸ்அப் எண்ணின் பாஸ்வேட் மறந்தால் அதற்கு ஓடிபி அனுப்ப சார்ந்துள்ள மற்றொரு எண்ணை பயன்படுத்துவது போன்ற வசதி.
6/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
வலது பக்கம் ஸ்வைப் செய்தால் ரிப்ளை செய்யும் வசதி
7/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் விளம்பரங்கள்!
8/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
வீடியோவை பார்த்துக்கொண்டே சாட் செய்யும் பிச்சர் இன் பிச்சர் வசதி.
9/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
இரவு நேர பயன்பாட்டுக்கு ஏற்ற டார்க் மோட்
10/10வாட்ஸ் அப்பில் வரப்போகும் மாற்றங்கள்
அனுப்பிய மெசேஜ் டெலிட் செய்யும்போது, அது பெறுநரிடமும் 13 மணிநேரம் 16 நிமிடம் 8 நொடிகளில் டெலிட் செய்யப்பட வேண்டும்.
Comments
Post a Comment