Diwali With Mi Sale Event Starts From October 23 To 25 Xiaomi Brings New Discounts To Its Fans And Customers
Diwali Mi Sale : அசரவைக்கும் ஆஃபர்களுடன் எம்.ஐ தீபாவளி சிறப்பு விற்பனை..!!
தீபாவளியை முன்னிட்டு, எம்.ஐ நிறுவனம் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக எம்.ஐ நிறுவனம் பல்வேறு அசரவைக்கும் தள்ளுபடிகளை அறிவித்து, அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் ஒளித் திருவிழாவான தீபாவளிக்கு, பொருட்களை விற்கும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் அதிரடியாக சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.
ஆனால் இதுவரை எந்தவொரு நிறுவனமும் அறிவித்திராத ஆஃபர்களை அறிவித்து போன், டிவி, இயர்போன், பவர் பேங், கண்காணிப்பு கேமரா என தனது பொருட்களுக்கு எம்.ஐ நிறுவனம் அதிரடி விலை குறைப்பு செய்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு பொருட்களை வாங்க காத்திருப்போர் மத்தியில், எம்.ஐ-யின் இந்த அறிவிப்பு புருவத்தை உயரச்செய்துள்ளது. ஆன்லைனில் வாங்கும் ஒவ்வொரு எம்.ஐ பொருட்களுக்கு பேடிஎம், அமேசான், எஸ்பிஐ வங்கி, எக்ஸிகோ, மொபிகுவிக் உள்ளிட்ட இ-வால்ட் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.

எம்.ஐ நிறுவனத்தின் இந்த சலுகை வரும் 23ம் தேதி தொடங்கி 25ம், தேதி வரை நடைமுறையில் இருக்கும். எம்.ஐ ஏற்கனவே பொருட்களுக்கு விலை குறைப்பு செய்துள்ள நிலையில், இ-வால்ட் நிறுவனமும் அறிவித்துள்ள இந்த ஆஃபர் வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.
எம்.ஐ தீபாவளி சிறப்பு சலுகை:
கைப்பேசி, பவர் பேங்க், இயர்போன் உள்ளிட்ட பொருட்களுக்கு எம்ஐ நிறுவனம் சுமார் 3 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆன்லைனில் எம்.ஐ பொருட்கள் வாங்கும் போது இ-வாலட்டுகளை பயன்படுத்தினால், சலுகைகள் கூடுதலாக ரூ. 7500 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்ஸிகோ:
இக்ஸிகோ இ-வாலட்டை பயன்படுத்தினால் ரூ.3500 வரை பரிசு கூப்பனை பெற முடியும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பேடிஎம் பே:பேடிஎம் செயலி மீலம் எம்.ஐ நிறுவனத்துக்கு சொந்தமான ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் போகோ எஃப்1 ஆகிய கைப்பேசி மாடல்களை வாங்கினார். ரூ.500 வரை கேஷ்பே ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஐ பொருட்களுக்கு எஸ்.பி.ஐ வழங்கும் சலுகை:
ஆன்லைன் மூலம் எம்.ஐ பொருட்களை வாங்கும் போது, எஸ்பிஐ வங்கியின் கிரெட் கார்டுகளை பயன்படுத்தினால், வாங்கும் பொருட்களின் சலுகை விலையிலிருந்து ரூ. 750 வரை ரூ. 7500 கூடுதல் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
மொபிக்குவிக்:
மொபிக்குவிக்கை பயன்படுத்தி எம்.ஐ பொருட்களை வாங்கும் போது 20 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இவற்றுடன் சூப்பர் கேஷ் தள்ளுபடி ரூ. 2000 வரை கிடைக்கபெறும் என்பது கூடுதல் சிறப்பு
அமேசான் பே:
எம்.ஐ நிறுவனத்துக்கு சொந்தமான தொலைக்காட்சிகளுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எம்.ஐ-யின் 32 இஞ்ச் மற்றும் 42 இஞ்ச் டிவி-க்களை வாங்கும் போது, ’அமேசான் பே’ சேவையை பயன்படுத்தினால். ரூ. 500 வரை தள்ளுபடி கிடைக்கப்பெறும்.

Comments
Post a Comment