அமேசான் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வாட்டர் ப்ரூஃப் ‘கிண்டில் பேப்பர் ஒயிட்’!
அமேசான் நிறுவனம் கிண்டில் என்ற பெயரில் டேப்லெட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது டிஜிட்டல் புத்தகம் என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைய வசதியும் இருக்கிறது. இந்நிலையில் புத்தம் புதிய கிண்டில் பேப்பர் ஒயிட் டேப்லெட்டை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது நீரில் நனைந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாத வாட்டர் ப்ரூஃப் வசதியைக் கொண்டது.
இது 6 இஞ்ச், அதிக ரிசல்யூசன் 300 பிக்சல்/இஞ்ச், 5 எல்.இ.டி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் விளக்கு ஆகியவை கொண்டுள்ளன. 8.18 மிமீ மற்றும் 182 கி எடை கொண்டது. இதில் இருமடங்கு சேமிப்பு வசதி இருக்கிறது. அதாவது 8 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டது.
Comments
Post a Comment