Nokia Begins Manufacturing Of 5g Equipment In India

5ஜி போன் தயாரிக்க துவங்கியதாக அறிவித்த நோக்கியா!


சென்னை: சென்னையில் 5 ஜி போன் தயாரிக்க துவங்கியுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

nokia begins manufacturing of 5g equipment in india
சென்னையில் நோக்கியாவின் தொழிற்சாலை உள்ளது அங்கு 5 ஜி செல்போன் தயாரிப்பை துவங்கியதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து நோக்கியா நிறுவனத்தின் துணை தலைவர் சஞ்சய் மாலிக் அளித்த பேட்டியில், ‘ மேக் இன் இந்திய திட்டத்தின் கீழ் நோக்கியா செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 5 ஜி தொழில் நுட்பம் அறிமுகமாகவுள்ள நிலையில் அதை சந்திக்க நோக்கியா தயாராக உள்ளது. 

இதற்காக 5 ஜி செல்போன் தயாரிப்பை துவங்கியுள்ளோம். அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 5 ஜி செல்போன்கள் விற்பனைக்கு வரும்.’ என்றார். 


Comments