சீனாவுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்ல பாகிஸ்தான் திட்டம்
ஏற்கெனவே பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (SUPARCO) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஒப்பந்தத்தில் சீன நிறுவனத்துடன் கையெழுத்திட்டுவிட்டது.
சீனாவுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்ல பாகிஸ்தான்திட்டம்2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் சீனாவுடன் கைகோர்த்து இணைந்து விண்வெளிகுக மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சீன ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து மீண்டும் சீனாவுடன் இணைந்து செயல்பட முடிவுசெய்திருக்கிறது.
ஏற்கெனவே பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (SUPARCO) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஒப்பந்தத்தில் சீன நிறுவனத்துடன் கையெழுத்திட்டுவிட்டது என்றும் அந்நாட்டு அமைச்சர் பவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 3ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இம்ரான் கான், சீன அதிபர் ஜின்பிங், சீனப் பிரதமர் கெக்கியாங் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். அப்போது இந்த விண்வெளித் திட்டம் பற்றியும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment