Redmi Note 5 Pro At Exciting Offers On Amazon & Flipkart || ரெட்மீ நோட் 5 ப்ரோ: பிளிப்கார்ட், அமேசானில் சரமாரி சலுகைகள்
ரெட்மீ நோட் 5 ப்ரோ: பிளிப்கார்ட், அமேசானில் சரமாரி சலுகைகள்
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு இணையதளங்களிலும் இந்த மொபைலுக்கு அட்டகாசமான சலுகைகள் கிடைக்கின்றன.

தீபாவளியை முன்னிட்டு ரெட்மீ நோட் 5 ப்ரோஸ்மார்ட்போனுக்கு சூப்பரான சலுகைகள் காத்திருக்கின்றன.
தீபாவளியை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் ஆகியவற்றில் தொடங்கியுள்ள தள்ளுபடி விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இந்த சலுகையில் பலரையும் சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ப்ரோ மொபைல் ஈர்த்திருக்கிறது.
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு இணையதளங்களிலும் இந்த மொபைலுக்கு அட்டகாசமான சலுகைகள் கிடைக்கின்றன. 4GB RAM, 64GB இன்டெர்னல் மெமரி, 5.99 இன்ச் Full HD டிஸ்பிளே, 20MP செல்ஃபி கேமரா, 4000 mAh திறன் கொண்ட நீடித்து உழைக்கும் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 636 பிராசெசர் என அசத்தாலான அம்சங்கள் கொண்ட் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இது.
அமேசான் நிறுவனம் இந்த மொபைலை ரூ.15,745 க்கு வழங்குகிறது. (ஸ்டேட் வங்கி கார்டு மூலம் வாங்கும் போது 10% கூடுதல் கழிவு உண்டு.) பிளிப்கார்ட் நிறுவனம் இதே மொபைலை ரூ.14,999க்கு விற்கிறது. (ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டு மூலம் வாங்கும் போது 10% கழிவு கூடுதலாகக் கிடைக்கும்.)

Comments
Post a Comment