reliance jio diwali 100% cashback offer: 10 things to know

1,699 ரூபாய்க்கு வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாய்ஸ்கால்: ஜியோ அதிரடி



1/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்! புகைப்படத்தொகுப்பு
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்! புகைப்படத்தொகுப்பு
1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாயஸ் கால், எஸ்எம்எஸ் என்று ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.
2/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டல் மற்றும் பிற நெட்வொர்க்குகள் சலுகைகளை வழங்கினாலும், அதற்கு ஒரு படி ஜியோ தனது சலுகைகளை அறிவித்து கொண்டே இருக்கிறது.
3/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு ஆஃபர்களை அள்ளி குவித்துள்ளது. அதன்படி, 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், வருடம் முழுவதும் தினமும் 1.5 ஜிபி 4ஜி இண்டெர்நெட் வழங்குகிறது
4/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
. அதாவது, 365 நாட்களுக்கு 547.5 ஜிபி இண்டெர்நெட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என ஒரு வருடம் முழுவதும் பெற முடியும்.

5/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் இந்த 1,699 ரூபாய் ஆஃபர், இவ்வருடத்தின் சிறந்த ஆஃபராக பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனமும் இதே போல் ஒரு ஆஃபர் வைத்திருந்தாலும், அதன் விலை 2,000 ரூபாய்க்கு மேல் தான்


6/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
. இதே போல் கடந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 999 ரூபாய்க்கு அன்லிமிடேட் வாய்ஸ் கால் ஆஃபர் அறிவித்தது. ஆனால், இது சில இடங்களில் மட்டுமே அமலில் இருந்ததால், அதுவும் பெரிதளவுக்கு பேசப்படவில்லை
7/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
இது மட்டுமில்லாமல், ஜியோ நிறுவனம் 100% கேஷ்பேக் ஆஃபரும் அறிவித்துள்ளது. அதன்படிப, 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 100% கேஷ்பேக் ஆஃபர் பெறமுடியும்.
8/8ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
ஜியோவின் தீபாவளி அதிரடி ஆஃபர்!
இந்த ஆஃபர் ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449 ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1699, ரூ.1999, ரூ.4999, and ரூ..9999 ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

Comments