ஆபாச வலைத்தளங்களை திடீரென முடக்கிய ஜியோ! - ஏன் தெரியுமா?
தினமும் 1.5 ஜிபி இலவச டேட்டா அளிக்கும் ஜியோ நிறுவனம் ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கியுள்ளது.
தினமும் 1.5 ஜிபி இலவச டேட்டா அளிக்கும் ஜியோநிறுவனம் ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கியுள்ளது.
தினமும் 1.5 ஜிபி இலவச டேட்டா, இலவச கால் செய்யும் வசதியை குறைந்த விலையில் அளித்த பெருமையை ஜியோ-வையே சாரும்.
இதன் மூலம் நாடெங்கும் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மளமள என உயர்ந்துள்ளது. அதோடு பெரும்பான்மையானோர் ஜியோ தொலைத்தொடர்ப்புக்கு மாறினார்கள் என்றால் மறுப்பதற்கில்லை.
அதே சமயம் அதிகளவில் ஆபாச இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இலவசமாக மற்றும் அதிகளவில் கிடைக்கும் டேட்டா தான் காரணமாக உள்ளது.

உலகளவில் அதிகளவு ஆபாச படங்களைப் பார்க்கும் நாடுகளில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
75% அதிகரிப்பு:ஜூன் 2017ல் நொய்டாவை சேர்ந்த உளவுத்துறை நடத்திய ஆய்வில், ஆபாச வலைத்தளங்களில் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் 75% அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மிக குறைந்த விலையில் டேட்டா அதிகமாக ஜியோ வழங்குவதால் அதன் பயனர்களால் தான் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆபாச தளங்கள் முடக்கம் :நாட்டின் முக்கிய பிரச்னையாக உருவெடுப்பதற்குள் 857 ஆபாச வலைத் தளங்களை உடனே முடக்கச் சொல்லி உத்தரகாண்ட உயர் நீதிமன்றம்ஆணையை பிறப்பித்தது. இந்த இணையதளங்களில் 30 வலைதளங்கள் மட்டும் தான் ஆபாச உள்ளடக்கம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசின் உத்தரவுப்படி, ஜியோ பயனர்களுக்கு ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கியுள்ளது.

Comments
Post a Comment