Xiaomi #Mia2 With 6gb Ram And 128gb Storage Launched In India

சியோமி #MiA2 மொபைல் இந்தியாவில் அறிமுகம்


mi.com தளத்திலும் இதே மொபைலின் விற்பனை நடைபெறுகிறது.

xiaomi #mia2 with 6gb ram and 128gb storage launched in india

Highlights

  • 6GB RAM / 128GB ROM மற்றும் 4GB RAM / 64 ROM என இரண்டு வேரியண்ட்களில் இந்த மொபைல் கிடைக்கும்.
  • இதன் விலை ரூ.17,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் #MiA2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிள்ளது. 

சியோமி நிறுவனத்தின் Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் ஸ்பெயினில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. 

ஸ்னாப்டிராகன் 660 பிராசெசர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 3010 mAh பேட்டரி ஆகியவையும் இதன் சிறப்பு அம்சங்களாக உள்ளன. 6GB RAM / 128GB ROM மற்றும் 4GB RAM / 64 ROM என இரண்டு வேரியண்ட்களில் இந்த மொபைல் கிடைக்கும். 

இந்த மொபைலின் விற்பனை அமேசான் மூலம் இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அறிமுகச் சலுகையாக இதன் விலை ரூ.17,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போல mi.com தளத்திலும் இதே மொபைலின் விற்பனை நடைபெறுகிறது. 

Comments