Youtube Down According To Reports Worldwide & Twitter Reacts

Youtube : யூடியூப் சேவை உலகளவில் திடீரென முடங்கியது!


உலகளவில் யூடியூப் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.

youtube down according to reports worldwide & twitter reacts
உலகளவில் யூடியூப்சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது. 

இணைய வாசிகள் பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை முதல் யூடியூப், யூடியூப் டிவி மற்றும் யூடியூப் இசை சேவை ஆகியவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, யூடியூப்-பில் தொழில்நுட்ப கோலாறு ஏற்பட்டுள்ளதாகவும், அது உயர்நுட்ப வல்லுநர் குழு சரி செய்துகொண்டிருப்பதாக தெரிவித்து டுவிட் செய்துள்ளனர். 




மேலும் உலகளவில் சேவையைப் பெற முடியாமல் தவிக்கும் பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. கோளாறை விரைவில் சரிசெய்து விரைவாக மீண்டும் சேவை வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் சேவை: 
சில நிமிட தடங்களுக்கு பின்னர் யூடியூப் சேவை மீண்டும் சரிப்படுத்தப்பட்டுள்ளது. 


பல்வேறு பகுதிகளிலிருந்து கிளம்பிய புகார் : 






Comments